திறமை இருந்தும் மறக்கடிக்கப்பட்ட 5 முக்கிய இந்திய வீரர்கள்!! 1
Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

சாதனை புரிந்தும் மறக்கடிக்கப்பட்ட டாப்-5 இந்திய வீரர்கள்!!

இந்திய அணிக்காக ஆடிய வீரர்கள் பலர் இருந்தாலும் ஒரு சில வீர்ரகள் ரசிகர்களின் மனதில் காலம் காலமாக நீடிப்பர். ஆனால், பல வீரர்கள் பல சாதனை புரிந்து திறமையான வீரர்களாக இருந்தாலும் ரசிகர்களின் மனதில் இருந்து மறைந்து போயுள்ளனர். அப்படிப்பட்ட இந்திய வீரர்கள் 5 பேரை பார்ப்போம்.

5.டெபாசிஷ் மொஹான்டி

இந்தியாவின் நம்பிக்கை வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் டெபாசிஷ் மொஹான்டி. அதீத திறமை இருந்தாலும் அவர் ஸ்விங்கை மட்டுமே நம்பி இருந்தார். அவர் பந்து வீச்சில் வேகம் இல்லை. இதனால் விரைவில் மறக்கடிக்கப்பட்டார். 45 ஒருநாள் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் டெபாசிஷ்.திறமை இருந்தும் மறக்கடிக்கப்பட்ட 5 முக்கிய இந்திய வீரர்கள்!! 2

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *