4.ஆவிஸ்கர் சால்வி
இவரும் இந்தியாவின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இந்தியாவின் மெக்ராத் எனவும் கூறப்பட்ட இவர். ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ஆடினார். இந்திய அணிக்காக மொத்தம் 7 சர்வதேச போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள இவர் சரியாக செயல்படாததால் மறக்கப்பட்டார்.