3.அமாய் குரசியா
மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர் தனது முதல் சர்வதேச போட்டியிலேயே அரை சதம் அடித்து அசத்தினார். ஆனால், அதன்பின்னர் 11 போட்டிகளில் மொத்தம் 149 ரன்கள் மட்டுமே எடுத்து மறைந்து போனார்.