Use your ← → (arrow) keys to browse
1.தினேஷ் மோங்கியா
தோனிக்கு முன்னர் இந்திய அன்னிக்கி சிறந்த விக்கெட் கீப்பர் பேஸ்ட்மேன் என பெயர் பெற்ற இவர் இந்திய அணிக்காக 1230 ரன்கள் அடித்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கெதிராக 159 ரன்கள் விளாசி அந்த தொடரில் தொர் நாயகன் விருதும் பெற்றார். ஆனால், விரைவில் அணியில் இருந்து வெளியேற்பட்டார்.

Use your ← → (arrow) keys to browse