2.தென்னாப்பிரிக்கா – 57 வெற்றிகள்
தென்னாப்பிரிக்க அணி அனைத்து சாதனைப் பட்டியளிலும் முதல் மூன்று இடத்தில் இருக்கும் ஒரே அணி. ஒவ்வொரு ஐ.சி.சி தொடரிலும் மிகத் திறமையான அணியுடன் களத்திற்குள் வரும் அணி இது. ஆனால், அது போன்ற சர்வதேச தொடரில் வந்துவிடால் உடனடியாக சொதப்ப துவங்கிவிடும் இந்த அணி. தற்போது இந்த பட்டியளில் 2ஆவது இடத்தில் உள்ளது.
- போட்டி – 98
- வெற்றி – 57
- தோல்வி – 40
- டையில் முடிந்தது – 0
- முடிவு இல்லை – 1
- வெற்றி தோல்வி விகிதம் – 1.425
- அதிகபட்ச ரன் – 241
- குறைந்தபட்ச ரன் – 100