Use your ← → (arrow) keys to browse
1.பாகிஸ்தான் – 69 வெற்றிகள்
இது வரை அதிகபட்சமாக சர்வதேச டி20 போட்டிகளில் ஆடியுள்ளது பாகிஸ்தான் அணியே. இந்தியாவின் பரம கிரிக்கெட் எதிரி பாகிஸ்தானை வீழ்த்தியே இந்திய அணி முதல் டி20 உலகக்கோப்பையை வென்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
- போட்டி – 117
- வெற்றி – 69
- தோல்வி – 45
- டையில் முடிந்தது – 3
- முடிவு இல்லை – 0
- வெற்றி தோல்வி விகிதம் – 1.533
- அதிகபட்ச ரன் – 203
- குறைந்தபட்ச ரன் – 74
Use your ← → (arrow) keys to browse