10. ஐயர்லாந்து – 26 வெற்றிகள்
2009 முதல் டி20 போட்டிகளில் ஆடி வருகிறது இந்த யுனைட்டெட் கிங்டம் அணி. தற்போது வரை 61 போட்டிகளில் ஆடியுள்ள அயர்லாந்து 26 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 29 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.
- போட்டி – 61
- வெற்றி – 26
- தோல்வி – 29
- டையில் முடிந்தது – 0
- முடிவு இல்லை – 6
- வெற்றி தோல்வி விகிதம் – 0.896
- அதிகபட்ச ரன் – 225
- குறைந்தபட்ச ரன் – 68