9.ஆப்கானிஸ்தான் – 39 வெற்றிகள்
போர் பாதித்த நாடாக இருந்தாலும் கிடிக்கெட் போட்டிக்கான மவுஸ் குறையாக நாடு இது. கடந்த 10 வருடமாக மட்டுமே தொழில் முறை கிரிக்கெட் போட்டிகள் ஆடி வரும் ஆப்கானிஸ்தான் சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கான அந்தஸ்து பெற்றுள்ளது. 2010ல் இருந்து டி20 போட்டிகளில் ஆடி வரும் ஆப்கனிஸ்தான் இது வரை ஆடியுள்ள போட்டிகள் 39 வெற்றிகளை பெற்றுள்ளது.
- போட்டி – 61
- வெற்றி – 39
- தோல்வி – 22
- டையில் முடிந்தது – 0
- முடிவு இல்லை – 0
- வெற்றி தோல்வி விகிதம் – 1.772
- அதிகபட்ச ரன் – 233
- குறைந்தபட்ச ரன் – 72