8.மேற்கிந்தியத் தீவுகள் – 45 வெற்றிகள்
ஆச்சரியாஅக இருக்கிறதா? கிறிஸ் கெய்ல், ப்ராவோ, டேர சமி போன்ற வீரரளை வைத்து இரண்டு மூறை டி20 உலகக்கோப்பையை வென்று அணி 8ஆவது இடத்தில் பார்ப்பது சற்று கடினமாகத் தான் இருக்கும். ஆனால், சரியான மற்றும் தேவையான போட்டிகளில் வெற்றி பெற்று 2 கோப்பையை வென்றுள்ளது இந்த அணி. மொத்தம் 91 போட்டிகளில் ஆடியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 45 போட்டிகளில் வென்றுள்ளது.
- போட்டி – 91
- வெற்றி – 45
- தோல்வி – 40
- டையில் முடிந்தது – 3
- முடிவு இல்லை – 3
- வெற்றி தோல்வி விகிதம் – 1.125
- அதிகபட்ச ரன் – 245
- குறைந்தபட்ச ரன் – 201