7.இங்கிலாந்து – 46 வெற்றிகள்
கிரிக்கெட் போட்டிகளுக்கு விதிமுறைகளை வகுத்த இதே நாடு தான், டி20 போட்டிகளையும் தொழில்முறையாக புகுத்தி வெற்றி பெறச் செய்தது. 2005ல் இருந்து சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி வருகிறது இங்கிலாந்து அணி. 96 போட்டிகளில் ஆடியுள்ள இங்கிலாந்து அதில் 46 போட்டிகலிலும் வெற்றியும் 45 போட்டிகளில் தோல்வியும் அடந்துள்ளது.
- போட்டி – 96
- வெற்றி – 46
- தோல்வி – 45
- டையில் முடிந்தது – 1
- முடிவு இல்லை – 4
- வெற்றி தோல்வி விகிதம் – 1.022
- அதிகபட்ச ரன் – 230
- குறைந்தபட்ச ரன் – 80