6.ஆஸ்திரேலியா – 48 வெற்றிகள்
இங்கிலாந்தின் பரம கிரிக்க்டெ எதிரி ஆஸ்திரேலிய அணி. இரு நாட்டினரு ஒரே பூர்வீகத்தைக் கொண்டிருந்தாலும் கிரிக்கெட் என்றால் இரு நாட்டினருக்கும் ஒரு போர் போன்று தான். டி20யைப் போருத்த வரை இன்னு சரியான ஒரு நிலைத்தன்மை பெறவில்லை ஆஸ்திரேலிய அணி. இதுவ்ரை 95 போட்டிகளில் ஆடியுள்ள ஆஸ்திரேலிய அணி 48 போட்டியளில் வெற்றி பெற்றுள்ளது.
- போட்டி – 95
- வெற்றி – 48
- தோல்வி – 44
- டையில் முடிந்தது – 2
- முடிவு இல்லை –
- வெற்றி தோல்வி விகிதம் – 1.090
- அதிகபட்ச ரன் – 263
- குறைந்தபட்ச ரன் – 79