5.நியூசிலாந்து – 49 வெற்றிகள்
மர்மான அணி நியூசிலாந்து. நல்ல வீரர்களை உருவாக்கி அவ்வப்போது சர்வதேச அணிகளுக்கு தண்ணி காட்டும் அணி இது. இந்திய அணி இதுவரை இந்த நியூசிலாந்து அணியுடன் டி20 போட்டிகளில் அவ்வாவாக வென்றதில்லை என்பது வேறு கதை.

- போட்டி – 97
- வெற்றி – 49
- தோல்வி – 41
- டையில் முடிந்தது – 5
- முடிவு இல்லை – 2
- வெற்றி தோல்வி விகிதம் – 1.195
- அதிகபட்ச ரன் – 214
- குறைந்தபட்ச ரன் – 60