3.இலங்கை – 51 வெற்றிகள்
இலங்கை வீரர்களுக்கு ஐ.பி.எல் போன்ற தரம் வாய்ந்த டி20 லீக் தொடர்களில் ஆட திறமை குறைவு என அந்நாட்டு முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரந்துங்கா கூறியுள்ளது இந்த தருணத்தில் பதிவு செய்ய வேண்டிய ஒன்று. இலங்கையின் டி20 லீக் தொடரும் எதிர்பார்த்த அளவிற்கு வர்த்தக ரீதியாக வெற்றி பெறாததால் ஊத்தி மூடப்பட்டது. இருந்தும் இந்த பட்டியளில் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளது அந்நாட்டு வீரர்களின் திறமையே காரணம்.
- போட்டி – 96
- வெற்றி – 51
- தோல்வி – 43
- டையில் முடிந்தது – 1
- முடிவு இல்லை – 1
- வெற்றி தோல்வி விகிதம் – 1.186
- அதிகபட்ச ரன் – 260
- குறைந்தபட்ச ரன் – 82