உலகக்கோப்பையில் கலக்கப்போகும் டாப்-5 பேட்ஸ்மேன்கள்!! 1
4 of 5
Use your ← → (arrow) keys to browse
ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து): 
உலகக்கோப்பையில் கலக்கப்போகும் டாப்-5 பேட்ஸ்மேன்கள்!! 2
மிடில் வரிசையில் இறங்கி மின்னல்வேகத்தில் ஆடக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். 46 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்திருக்கும் ஜோஸ் பட்லர், உள்ளூர் ரசிகர்களின் ஹீரோவாக ஜொலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..
4 of 5
Use your ← → (arrow) keys to browse