Use your ← → (arrow) keys to browse
கிளென் மாக்ஸ்வெல் ( ஆஸ்திரேலியா)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடர் வெற்றிகளில், மாக்ஸ்வெல்லின் பங்களிப்பு இல்லாமல் இருக்காது. இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரின் தொடர் நாயகன் பட்டத்தை, மாக்ஸ்வெல் கைப்பற்றியிருந்தார்.
தொடக்க காலத்தில் அதிரடி காட்டிய மாக்ஸ்வெல், பின் அடக்கிவாசிக்க ஆரம்பித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் இவரது ஸ்டிரைக் ரேட் 120. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில் இவருக்கு எப்பவும் தனி இடமுண்டு.
Use your ← → (arrow) keys to browse