2.இங்கிலாந்து 444/3
இங்கிலாந்து அணி 2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிராக தனது மொத்த வித்தையையும் இறக்கி துவம்சம் செய்தது. இயான் மார்கன், ஜோஸ் பட்லர், ஜேசன் ராய் என அனைவரும் அடி தூள் கிளப்ப 50 ஓவர்களில் 444 ரன் குவித்து இலங்கையின் சாதனையது முறியடித்தது.