உலககோப்பை தொடரில் அதிக ரன் விளாசிய டாப்-5 வீரர்களின் பட்டியல்!! 1
2 of 5
Use your ← → (arrow) keys to browse

$4.பிரையன் லாரா

உலககோப்பை தொடரில் அதிக ரன் விளாசிய டாப்-5 வீரர்களின் பட்டியல்!! 2

மே.இ.தீவுகளின் சிங்கம் என்று வர்ணிக்கப்படும் பிரையன் லாரா 4-வது இடத்தில் உள்ளார். லாரா ஓய்வு பெற்று ஏறக்குறைய 12 ஆண்டுகள் ஆகியபின்பும் இன்னும் அவரின் சாதனையை எட்ட இளம் வீரர்களால் முடியவில்லை.

மிகவும் ஸ்டைலாக விளையாடும் இடதுகை ஆட்டக்காரரான லாரா 1992 முதல் 2007-ம் ஆண்டு உலகக்கோப்பை வரை விளையாடியுள்ளார். லாரா 34 ஆட்டங்களில் 1,225 ரன்கள் குவித்துள்ளார். இதில் 2 சதங்கள், 5 அரைசதங்கள் அடங்கும். சராசரியாக 42 ரன்களை லாரா வைத்துள்ளார். உலகக்கோப்பையில் லாராவின் அதிகபட்ச ஸ்கோர் 116ரன்களாகும். ஒட்டுமொத்தமாக 124 பவுண்டரிகளையும், 17 சிக்ஸர்களையும் லாரா விளாசியுள்ளார்.

2 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *