உலககோப்பை தொடரில் அதிக ரன் விளாசிய டாப்-5 வீரர்களின் பட்டியல்!! 1
3 of 5
Use your ← → (arrow) keys to browse

#3.சங்கக்கரா

உலககோப்பை தொடரில் அதிக ரன் விளாசிய டாப்-5 வீரர்களின் பட்டியல்!! 2

இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சங்கக்கரா 3-வது இடத்தில் உள்ளார். குறைவான போட்டிகளில் விளையாடினாலும் ஸ்திரமான ஆட்டத்தால் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். 2003 முதல் 2015-ம் ஆண்டுவரையிலான உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடிய சங்கக்கரா 37 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். இதில் 5 சதங்கள், 7 அரைசதங்கள் உள்பட 1,532 ரன்களை சங்கக்கரா சேர்த்துள்ளார்.

சங்கக்கராவின் சராசரி 56.74 ரன்களாகும். இவரின் தனிநபர் அதிபட்சம் 124 ரன்களாகும்.ஒட்டுமொத்தமாக 147 பவுண்டரிகளையும், 14 சிக்ஸர்களையும் அடித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு உலகக் கோப்பைப்போட்டியில் மட்டும் சங்கக்கரா 7 ஆட்டங்களில் 541 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *