நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் விஹாரி 66 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகினார். அதைத்தொடர்ந்து வந்த மாயாங் அகர்வால் 76 (161) ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். மெதுவான ஆட்டத்தை இந்தியர்கள் வெளிப்படுத்திய போதிலும், விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடினார்கள் என்றே இது பார்க்கப்பட்டது.
பின்னர் வந்த புஜாரா 319 பந்துகள் விளையாடி 106 ரன்கள் மட்டுமே எடுத்தார். கேப்டன் விராட் கோலி 82 (204) எடுத்தார். அத்துடன் ரஹானே 34 (76), ரோகித் ஷர்மா 63 (114) மற்றும் கீப்பர் ரிஷப் பண்ட் 39 (76) ரன்கள் எடுத்தனர். இதில் ரோகித் ஷர்மா மட்டும் ஆட்டமிழக்கவில்லை. மொத்தம் 169.4 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் டிக்லர் செய்தது. இந்தியாவின் இந்த ஆட்டம் இரண்டு நாட்களை எடுத்துக்கொண்டது.

இதையடுத்து 2ஆம் நாள் முடியும் நேரத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, நாள் முடிவில் 6 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து 3ஆம் நாளான இன்று பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 33 ஓவர்களில் 89 ரன்கள் எடுத்து அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான மார்கஸ் ஹாரிஸ் 22 (35) மற்றும் ஆரோன் ஃபின்ஞ் 8 (36) ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த உஸ்மான் கவாஜா 21 (32) மற்றும் ஷான் மார்ஸ் 19 (61) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.வ்
மிட்ஷெல் மார்ஸ் களமிறங்கி, ஹெட்டுடன் சேர்ந்தார். இருவரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பும்ரா வீசிய 37-வது ஓவரில் மீண்டும் விக்கெட் விழுந்தது. ஆடுகளத்தின் வித்தியாசமான தன்மையால் இரு பந்துகள் எகிறத் தொடங்கின. 4-வது பந்தில் டிராவிஸ் ஹெட்டின் ஸ்டெம்புகள் எகிறி கிளீன் போல்டு என்ற முறையில் 20 ரன்களில் வெளியேறினார். 92 ரன்களுக்கு 5-வது விக்கெட்டை இழந்தது ஆஸி.
அடுத்ததாக கேப்டன் பெய்ன் கடும் நெருக்கடியுடன் களமிறங்கினார். ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் சேர்ப்பதைக் காட்டிலும் விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்கும் முயற்சியில் பேட் செய்து பார்த்தும் முடியவில்லை. அடுத்த சிறிதுநேரத்தில் ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட் வீழ்ந்தது.
ஜடேஜா வீசிய 44-வது ஓவரில் முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து மிட்ஷெல் மார்ஷ் 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 102 ரன்களுக்கு 6-வது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா.
பெய்ன் 12 ரன்களுடன், கம்மின்ஸ் 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர். முகமது ஷமி வீசிய 60-வது ஓவரில் கம்மின்ஸ் 17ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஸ்டார்க் களமிறங்கி, பெய்னுடன் சேர்ந்தார். நிதானமாக பேட் செய்த நிலையில், பும்ராவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார் பெய்ன். பும்ரா வீசிய 65-வது ஓவரில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து 22ரன்களில் பெய்ன் ஆட்டமிழந்தார். அதன்பின் ஆஸ்திரேலயாவின் சரிவை பும்ரா பார்த்துக்கொண்டார்.
67-வது ஓவரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் லயனை எல்பிடபிள்யு முறையிலும் ஹேசல்வுட்டை கிளீன் போல்டாக்கியும் வெளியேற்றிய பும்ரா ஆஸ்திரேலிய முதல் இன்னிங்ஸை முடித்து வைத்தார்.
66.5 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்தியத் தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
On the plus side, Australia have 100 on the board with their best batsmen still to come. #AUSvIND
— Brydon Coverdale (@brydoncoverdale) December 28, 2018
Bumrah Boulevard of Bemusement ? https://t.co/zdO2JdfOxz
— Damien Fleming (@bowlologist) December 28, 2018
India whipping through the tail here. But the top order are getting ready to come in. #AUSvIND
— Dan Liebke (@LiebCricket) December 28, 2018
Jasprit Bumrah will go places. What a smart cricketer.
— Broken Cricket (@BrokenCricket) December 28, 2018
Bumrah is pretty much the perfect flat pitch bowler. Quick, targets the stumps, finds any movement that's there. And a bloody joyous cricketer. https://t.co/Rla5A268S8
— Ben Jones (@benjonescricket) December 28, 2018
Said it before, Bumrah for Bharat Ratna.
Save lions, tigers and everyone but also Bumrah 🙂
— Nikhil ? (@CricCrazyNIKS) December 28, 2018
That’s a dead-set 10/10 from Bumrah. Top shelf. #AUDvIND @7Cricket #7cricket
— Andy Maher (@AndyMaherDFA) December 28, 2018
WHAT A BOWLER! Incredible from Bumrah. Previous delivery 140kph, wicket ball 111kph. #AUSvIND
— Adam Collins (@collinsadam) December 28, 2018
" In next few months, Bumrah will be the number one bowler in all three formats " ~ Michael Clarke
— Broken Cricket (@BrokenCricket) December 28, 2018
Bumrah is the bowling equivalent of the 360 degrees batsman. #AUDvIND #MatchDay
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) December 28, 2018
No, just a shit show from a test batting line up you wouldn’t pick in your backyard team. #AUDvIND https://t.co/L1Ge2B9c2y
— Michael G Drewett Art (@What_Dya_Reckon) December 28, 2018
@7cricket no mention of the elephant in the room and another failure by Mitchell Marsh, how many more chances does he get?? #AUDvIND
— Hayden Stafford (@sasaa1) December 28, 2018
Oh, great. So now this pitch has magically turned into a road again! What unbelievable bad luck for the Australian batsmen yet again! When will they (especially the Marsh brothers) catch a break! #AUDvIND
— Jack Quigley (@Jack_Quigley) December 28, 2018
Jasprit Bumrah is the perfect example to every know all coach around the world that pigeonhole bowlers as, “can’t bowl” cause their action isn’t “textbook” or “normal” ??♂️?
As long as the wrist position is spot on, rotation through the crease, the rest, does not matter ! #AUDvIND— Matthew Jaensch (@Mcj_7) December 28, 2018