கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 38லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 10ல் கொல்கத்தா அணியும் 6ல் ஹைதராபாத் அணியும் வென்றுள்ளது. அத்துடன் ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ள 5 போட்டியில் 2ல் ஹைதராபாத் அணியும் 3ல் கொல்கத்தா அணியும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் அணியை பொருத்தவரை இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டியில் விளையாடி 4ல் வெற்றியும் 4ல் தோல்வியும் அடைந்துள்ளது. கடந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலுள்ள சென்னை அணியை வீழ்த்தி நல்ல ஃபார்மில் உள்ளது.
இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பாரிஸ்டோவ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். ஐபிஎல் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய விஜய் சங்கர் கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்படவில்லை. ஹைதராபாத் அணியின் பந்துவீச்சே அந்த அணிக்கு பெரும் பலமாக உள்ளது. இந்த அணியில் புவனேஷ்வர் குமார் மற்றும் ரசீத் கான் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். இந்தப் போட்டியில் அவர்கள் சிறப்பாக பந்துவீசினால் கொல்கத்தா அணிக்கு கடும் சவலாக அமையும்.
கொல்கத்தா இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றியும் 5ல் தோல்வியும் பெற்றுள்ளது. கடந்தப் போட்டியில் பெங்களூர் அணியிடம் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. எனினும் அந்தப் போட்டியில் 200 ரன்கள் விட்டுகொடுத்தும் அதனை கிட்ட தட்ட நெருங்கியது கொல்கத்தா அணி.
அந்த அணியின் பேட்டிங் சிறப்பாகதான் செயல்படுகிறது. அந்த அணியின் ரஸல் மற்றும் நிதிஷ் ரானா ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். கொல்கத்தா அணியின் பந்துவீச்சு தான் சற்று மோசமாக உள்ளது. இந்தப் போட்டியில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினால் கொல்கத்தா அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.
Really poor tactics from @KKRiders. @Russell12A could have been sent up the order ? @iamnickk@IamNicck #SRHvKKR#HaveYourSay
— Meda Mida Abbai (@MedaMidaAbbai) April 21, 2019
https://twitter.com/vikk_cool/status/1119936988956594177
This is brilliant Captaincy by Kane Williamson and a very poor captaincy by @DineshKarthik#SRHvKKR #IPL2019
— Aditya Saha (@adityakumar480) April 21, 2019
Just like commentator said, "it's like having million dollars in account and living with 100$ weekly budget." What are you doing with @KKRiders with @Russell12A batting with #chawla? #SRHvKKR
— Nirav Mehta (@nirav__mehta) April 21, 2019
Dear @KKRiders .,Here is big f##k off for demoting DreRuss…You deserve to lose this match #SRHvKKR #Russell #KKRvSRH #IPL2019
— Pervy Sage (@TylerDurden7_K) April 21, 2019
Impressed with #SRH's tactics to Andre Russell. Ends up with 15(9). Bowlers tuck to their plans and executed well. Short pitch deliveries and yorkers outside leg stump. Eventually, it worked. Long boundaries in Hyderabad helped. Kudos to Tom Moody and the coaching staff. #SRHvKKR
— Aditya (@forwardshortleg) April 21, 2019
Bowlers have a big job on hand now! I don’t really think that total is enough to restrict them! But if we can take early wickets it might just happen! P.S we did mess up with Russell’s batting order today! @KKRiders #SRHvKKR
— OzilEsque (@EdmArsenal) April 21, 2019
KKR is Not Going To Qualify ??#SRHvKKR
— BHARAT ?? (@Being_Altaf786_) April 21, 2019
Rashid Khan from the Chawla, no run, length outside off, flatter and the quicker, Chawla tries to steer it fine but misses #SRHvKKR #GameBanayegaName
— Rohit Mahnot (@rohitmahnot11) April 21, 2019
Today #Kkr will lose again…no proper wicket taker…except Russel not other batsmen is good…DK is one not a good captain at all… Team Management Sucks… #SRHvKKR
— Kabir Singh (@mynameisnot765) April 21, 2019
I think he seems to be in some discomfort on those low full tosses #SRHvKKR
— NAMAN JAIN (@naman177) April 21, 2019
Looked like a wet cat in the middle #PiyushChawla ? #SRHvKKR #VIVOIPL #IPL2019
— Subho Ghosh (@imsubhoghosh) April 21, 2019
Today #Kkr will lose again…no proper wicket taker…except Russel not other batsmen is good…DK is one not a good captain at all… Team Management Sucks… #SRHvKKR
— Kabir Singh (@mynameisnot765) April 21, 2019
Chawla was so annoying to watch when he doesn't connect. He appears to be desperate, poor and pathetic cricketer when he doesn't connect bat with the ball after playing 17 years of professional cricket. #IPL2019 #SRHvKKR #KKR
— Anas Hussain (@anas707) April 21, 2019
Williamson has aced his bowling changes. The way he’s manoeuvred his attack is something likes of DK and Shreyas can learn from. #SRHvKKR
— Vikram Mehta (@MehtaMorphosis) April 21, 2019
I don’t agree dropping Uthappa and bringing in Rinku Singh and dropping Russell down the order at the back of 4 consecutive losses.
Poor calls from KKR continue.#SRHvKKR— J (@diehard_msdian) April 21, 2019
Rashid Khan to Chawla, no run, another dot ball, poor batting from Chawla with Russell at the other end as he attempts a slog-sweep and misses #SRHvKKR #GameBanayegaName
— Sujib Chandra (@Witty_Daddy) April 21, 2019
#KKR University delivering "how to waste Russell 101" course today.#SRHvKKR #SRHvsKKR #IPL2019
— CricBlog ✍ (@cric_blog) April 21, 2019
RASHID KHAN – THE BEST T20 BOWLER THERE IS, NOBODY COMES CLOSE. #SRHvKKR
— Manya (@CSKian716) April 21, 2019
Andre Russell's pull/hook against pace is a remarkable shot. He is essentially playing it off his front foot and that transfer of weight into the ball creates huge power. He's taken the pull shots of KP & Punter and turned up the aggression another level. #IPL #SRHvKKR
— Freddie Wilde (@fwildecricket) April 21, 2019