பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மும்பை அணியில் அல்சாரி ஜோசப்பிற்கு பதிலாக லசித் மலிங்கா சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூர் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
இன்றைய போட்டியில் இடம் பிடித்துள்ள வீரர்களின் விவரம் வருமாறு:
மும்பை அணி வீரர்கள்:
ரோகித் சர்மா, குயிண்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கிரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குருணாள் பாண்டியா, ராகுல் சஹார், ஜேசன் பெஹ்ரண்டப், ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள்:
பர்திவ் படேல், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், மொயின் அலி, அக்ஷதீப் நாட், பவன் நெகி, உமேஷ் யாதவ், யுவேந்திர சஹல், நவ்தீப் சயினி, மொக்மது சிராஜ்
இந்த இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரில் ஏற்கெனவே பெங்களூரூவில் மோதியுள்ளனர். அந்தப் போட்டியின் இறுதியில் நோ பால் சர்ச்சை எழுந்தது. அந்தப் போட்டியில் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப் போட்டியில் பெங்களூர் அணி சார்பில் டிவில்லியர்ஸ் மற்றும் கோலி சிறப்பாக விளையாடினர். எனினும் இறுதியில் பெங்களூர் அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. அதற்கு பழிதீர்க்கும் வகையில் இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற முயற்சி செய்யும்.
இதுவரை ஐபிஎல் வரலாற்றில் மும்பை மற்றும் பெங்களூர் அணி 24 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் மும்பை 15 போட்டியிலும், பெங்களூர் அணி 9 போட்டியிலும் வெற்றிப் பெற்றுள்ளது. குறிப்பாக மும்பை வான்கடே மைதானத்தில் 2013ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற 6 போட்டிகளில் பெங்களூர் அணி மும்பை அணியை ஒரு முறை மட்டுமே வீழ்த்தியுள்ளது.
AB de Villiers – 200 sixes in IPL
110 in Bengaluru
11 in Pune
10 in Kolkata/ Mumbai WS
9 Indore
8 in Delhi
7 in Durban
6 in Mohali
5 in Jaipur/ Kochi
4 in Chennai/ Ranchi
3 in Centurion/ Hyderabad
1 in Dubai/ Dharamsala/ East London/ Bloemfontein/ Mumbai DYP#MIvRCB #MI— Deepu Narayanan (@deeputalks) April 15, 2019
AB either has three eyes or a map of the field fitted in the storehouse of his brain to bisect gaps with surgical precision #MIvRCB
— Bharath Ramaraj (@Fancricket12) April 15, 2019
Absolutely world class from AB de Villiers. He takes Bumrah for two boundaries, on either side of covers. He simply times the ball and doesn't go too hard.
But Bumrah gets back with a snorter! The pacer bangs it in hard and strikes ABD flush on the helmet.
— The Field (@thefield_in) April 15, 2019
Bumrah vs ABD, whatta battle. AB smashed him for two boundaries and Bumrah comes back with a ripping bouncer. IPL at its best #IPL2019 #MIvRCB
— Altamash Fakhri (@SportsAddict__) April 15, 2019
With the form ABD is carrying on IPL , he must have played the World Cup and not retired from the International Cricket..#IPL2019 #MIvRCB
— EBAT Sapkota (@sapkota_ebat) April 15, 2019
Quality bowler, Bumrah. Never seen someone outplaying AB in this manner. #MIvRCB
— Raj Ramani (@RajRamani12) April 15, 2019
— IssMe (@Myself_here__) April 15, 2019
#MIvRCB https://t.co/AaKg5jzH9H
— Vaibhuu12 (@vaibhuu12) April 15, 2019
யுவி இல்லாத மும்பை ஜெய்ச்சா என்ன தோத்தா என்ன
கோத்தா ஊம்பிட்டு போக போகுது #MIvRCB— ? (@Aarrinoffcl) April 15, 2019
Does @ABdeVilliers17 know anything apart from slogging ? #MIvRCB
— Sandeep Shenoy (@ShenoyTweets) April 15, 2019
Virat is a wanker. Waited for the camera to be on him before he said fuck off. Attention seeking promotion sap #MIvRCB
— Umzi (@UmziAFC) April 15, 2019
https://twitter.com/GitishaC/status/1117819295168249856
https://twitter.com/i_wasimm/status/1117819286335082499
Moeen goes for a sparkly 50, @RCBTweets would really take a quick 20 from @MStoinis, hoping they can push on to ~180. That would be challenging on this pitch #RCBvsMI #MIvRCB @guerillacricket #IPL2019
— Armchair Cricket Podcast (@ArmchairCricPod) April 15, 2019
This is GOAT level from Bumrah. Dominating AB. #MIvRCB
— Sharvil Majmudar (@imsmajmudar) April 15, 2019