ஆஸ்திரேலிய வீரர் ராப் குய்னி முதல் தர போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்
ஆஸ்திரேலியாவின் உள்ளுர் அணியான விக்டோரியா பசேஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். தற்போது அவருக்கு அணியில் இடம் கிடைக்காததால் முதல் தர போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் ராப் குய்னி.
அவரது அணிக்கான பங்களிப்பை பாராட்டி விக்டோரியா அணியின் மேலாளர் சான் கிராப் கூறுகையில்,
Our squad for 2017-18 is in, with @phandscomb54 the new captain of Victoria! ?
Full story ? | https://t.co/6YcwWr80oV #vicsdoitbetter pic.twitter.com/mWiF0x6Qzq
— Victorian Cricket Team (@VicStateCricket) August 21, 2017
அவரது பங்களிப்பு அணிக்கு இவ்வளவு வருடங்கள் மிக சிறப்பாக அமைந்தது. விக்டோரியன் கிரிக்கெட் அணிக்கு அவர் அளித்த அனுபவம் அளப்பரியது.
அதே போல் ஆஸ்திரலிய விக்கெட் கீப்பர் மேத்யூ வேடின் பெயரையும் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியுள்ளனர். ஏனெனில் , அவர் இந்த வருடம் டாஸ்மாணியா அணிக்காக ஓப்பந்தம் செய்ப்பட்டுவிட்டர். அந்த அணி மேலாளர் சான் இளைஞர்களை ஒப்பந்தம் செய்ததில் பிடிவாதமாக் இருந்திருக்கிறார்.
நாங்கள் இந்த முறை அனுபவ வீரர்களின் பங்களிப்பை அணியில் இழப்போம், ஆனால் இளைஞர்கள் அணியில் இருப்ப்பத் எங்கள் அதிர்ஸ்டமாகும்.

விக்டோரிய பசேஞ்சர்ஸ் அணி 5 முறை சீல்டு கோப்பையை வென்றுள்ளது. அந்த 5 முறையும் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு ராப் குய்னியுனுடையது.