கோச் ரவி சாஸ்திரியின் தொப்பையை கலாய்த்த வினோத் காம்லி!!
இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். மேலும், கும்ளேவுடன் விராட் கோலிக்கு ஏற்பட்ட சண்டை காரணமாக கும்ளே ராஜினாமா செய்தவுடன் உடந்தியாகி ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமனம்.செய்யப்பட்டடார்.
This coach really needs Fitness????????? pic.twitter.com/ObyRlpVPzD
— VINOD KAMBLI (@vinodkambli349) January 25, 2018
மேலும், கோலிக்கு மிகவும் பிடித்த கோச்சாக இருக்கிறார் ரவி சாஸ்திரி என பலரும் கூறி வந்தனர். இந்த இருவரும் சேர்ந்தவுடன் இந்திய அணியின் தேர்வை கடினமாக்கினர். இந்திய கிரிக்கெட் வாரியதால் வைக்கப்படும் மிகக்கடுமையாஹா உடல் தகுதி தேர்வான யோ-யோ தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே இந்திய அணிக்கு தேர்வாக முடியும் எனவும் அறிவித்தனர்.

வீரர்கலின் உடல் தகுதியில் மிகனும் கவனம் செலுத்தினார். இப்படி இருக்கும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தன் உடமபையே ஒழுங்காக பாரர்த்துக்கொள்ள முடியவில்லை. தொப்பையுடன் சுற்றி வருகிறார் என பலரும் கலாய்த்து வந்தனர்.

தற்போது அதேபோல் முன்னாள் வீரர் மற்றும் சச்சினின் நண்பர் வினோத் காம்ளி ரவி சாஸ்திரியை களாய்த்துள்ளார்.
முதலில் இந்த கோச்சுக்கு தான் பிட்னஸ் தேவை என சிரித்துள்ளார் வினோத் காம்ளி.