விராட் கோலி பந்துவீச்சாளருக்கான கேப்டன்: முகமது ஷமி புகழாரம் 1
India's Mohammed Shami (L) celebrate with team captain Virat Kohli after dismissing Australia's Glenn Maxwell (not in picture) during the third one-day international cricket match between Australia and India at the Melbourne Cricket Ground in Melbourne on January 18, 2019. (Photo by Jewel SAMAD / AFP) / -- IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE -- (Photo credit should read JEWEL SAMAD/AFP/Getty Images)

விராட் கோலி பந்துவீச்சாளர்களுக்கான கேப்டன் எனவும் அவர் உங்களுக்கு ஏற்ற பீல்டிங் செய்து கொள்ள உங்களை அனுமதிக்கும் அவர் ஒரு அற்புதமான கேப்டன் எனக்கும் முகமது சமி புகழாரம் சூட்டியுள்ளார்.

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணித் தேர்வு வரும்15-ம் தேதி மும்பையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற பிசிசிஐ அமைப்பை நிர்வகிக்கும் நிர்வாகக்குழு நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கான அணியை அறிவிப்பதற்கான கடைசி தேதி ஏப். 23 ஆகும்.

விராட் கோலி பந்துவீச்சாளருக்கான கேப்டன்: முகமது ஷமி புகழாரம் 2
He tells you that while batting, nobody instructs him about the shots he should play. So the same thing should apply to the bowlers as well. I really appreciate his way of thinking,” he added.

ஆனால் இதற்கு 8 நாட்கள் முன்னதாகவே இந்திய அணியை அறிவிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. மும்பையில் 15-ம் தேதி நடைபெறும் தேர்வுக்குழுக் கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி நேரில் கலந்துகொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அன்றைய தினம் இரவு ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடை பெறும் ஆட்டத் தில் விராட் கோலி தலைமை வகிக் கும் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

ஏறக்குறைய உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 பேர்கொண்ட அணியில் 12 பேரின்இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ள தாகவே தெரிகிறது. மீதமுள்ள 3 இடங்களில் 4-வது இடத்தில் களமிறங்கும் வீரர் யார்?, ஹர்திக் பாண்டியாவுக்குப் பிறகு 2-வது ஆல்ரவுண்டர் யார்? 4-வது பிரதான வேகப்பந்து வீச்சாளர் யார்? என்பதை மட்டுமே இறுதி செய்ய வேண்டியதாக இருக்கும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

4-ம் இடத்துக்கான போட்டியில் அம்பதி ராயுடு, கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் ஆகியோர் உள்ளனர். ஆல்ரவுண்டருக்கான தேடுதலில் விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜாவும் 4-வது வேகப் பந்து வீச்சாளருக்கான தேடுதலில் உமேஷ் யாதவ், நவ்தீப் ஷைனி, கலீல் அகமது ஆகியோரும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

விராட் கோலி பந்துவீச்சாளருக்கான கேப்டன்: முகமது ஷமி புகழாரம் 3
MOUNT MAUNGANUI, NEW ZEALAND – JANUARY 26: Virat Kohli of India leads his team off after winning game two of the One Day International Series between New Zealand and India at Bay Oval on January 26, 2019 in Mount Maunganui, New Zealand. (Photo by Hannah Peters/Getty Images)

உலகக்கோப்பை தொடர் வரும் மே மாதம் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *