இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் சேவாக் தானா ?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் முன்னணி வீரராக வீரேந்திர ஷேவாக் தான் உள்ளார் என்று NDTV தெரிவித்துள்ளது.

திங்களன்று அனைத்து சுற்றுச்சூழல் முன்னேற்றமும், ஷேவாக் மட்டுமே தனிப்பட்ட முறையில் பேட்டிக்கு வந்த ஒரே மனிதர் என தெரிவிக்கிறது. மற்ற விண்ணப்பதாரர்களான ரவி சாஸ்திரி, ரிச்சர்ட் பைபஸ், லால்சந்த் ராஜ்புட் மற்றும் டாம் மூடி ஆகியோர் ஸ்கைப் மூலம் ஆய்வில் CAC குழுவிடம் உரையாடினார்கள்.

இதில் பில் சினிமோன்ஸ் தான் மிகவும் வலுவான பயிற்சியாளர் ஆவார், இவர் முக்கியமான ஓரு பயிற்சியாளர் ஆவர் ஏன் என்றால் இவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த போது தான் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணிக்கு எதிராக டி20 கோப்பையை வென்றது, பிறகு ஐயர்லாந்து அணியை மிகவும் பலம் வாய்ந்த அணியாக தாயார் செய்தார் இவர் இருந்த போது தான் ஐயர்லாந்து அணி 2011 மற்றும் 2015ஆம் ஆண்டில் நடந்த உலக கோப்பை போட்டியில் தகுதி பெற்றார்கள்.

பிறகு இவர் இதுவரை ஜிம்பாப்வே அணிக்கு 224 போட்டிகளுக்கு பயிற்சியளித்து உள்ளார் இது தான் இன்னும் வரை சாதனையாக உள்ளது.

சி.ஏ.சி., பத்திரிகையாளர் மாநாட்டில், விராட் கோலி, பயிற்சியாளர் எப்படி செயல்படுகிறார் என்பது குறித்து சி.ஏ.சி. தெரிவிக்க வேண்டும், ஆனால் சிம்மன்ஸ் இல்லாததால் பயிற்சியாளரின் நியமனம் தாமதமானது என்பதற்கான காரணிகளில் ஒன்றாகும்.

இதில் நேற்றுவரை கலந்த உரையாடலில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் தான் அடுத்த தலைமை பயிற்சியாளராக வர வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்கள்.

சேவாக் பயிற்சியாளராக வந்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தனது அதிகாரபூர்வமான புள்ளி விபரத்தையும் அவரது எதிர்கால திட்டங்களையும் CAC குழு முன்பு கூறினார் இது அவர்களை மிகவும் கவர்ந்தது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

விராட் கோஹ்லியும் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக வர வேண்டும் என்றால் சேவாக் வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த ஆய்வில் மற்ற பயிற்சியாளர்களை விட சேவாக் தான் மிகவும் தன்னை கவர்ந்து உள்ளார் என்று கங்குலி கூறியுள்ளார். என்று பில் சிம்மன்ஸ் உடன் மட்டும் ஆய்வு நடத்தப்படவில்லை அவர் சிறிது வேலை காரணமாக இந்த ஆய்வில் பங்கு கொள்ளவில்லை என்று தெரிவித்தார்கள். விரைவில் அவர் இடமும் ஆய்வு மேற்கொள்ள உள்ளது CAC குழு.

அணைத்து ஆய்வுகளும் முடிந்த உடன் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆக்கப்பூர்ர்வமாக அறிவிக்கப்படுவார்.

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.