வீடியோ : செம்ம இன்-ஸ்விங்கரால் விக்கெட் எடுத்த புவனேஸ்வர் குமார். 1

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்ய தேர்வு செத்துள்ளது.

இந்திய அணியில் ஜஸ்ப்பிரிட் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆகிறார்.

இந்தியா: முரளிவிஜய், ஷிகர் தவான் , புஜாரா, விராட் கோலி (கேப்டன்), விருத்திமான் சஹா, ரோகித் சர்மா ,ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ரா

தென்ஆப்பிரிக்கா: டீன் எல்கர், எய்டன் மார்க்ராம், அம்லா, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), டிவில்லியர்ஸ் , குயின்டான் டி காக்,  கேஷவ் மகராஜ், வெரோன் பிலாண்டர், ரபடா, மோர்னே மோர்கல்,  ஸ்டெயின்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பேட்டிங் செய்து வருகிறது தென்னாப்பிரிக்க அணி. இந்திய அணிக்கு பந்து வீச அனுபவம் வாய்ந்த புவனேஸ்வர் குணர் வந்தார். துவக்க முதலே அற்புதமாக பந்தை ஸ்விங் செய்த புவனேஸ்வர் முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தினார்.

மீண்டும் தனது இரண்டாவது ஓவரை வீச வந்த புனேஸ்வர் குநாரின் கடைசி பந்து அற்புதமாக இந்த ஸ்விங் ஆகி தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் அடியன் மார்க்ரம் பேடில் பட்டது. நேராக மாட்டிக்கொண்ட மார்க்ரம் வேறு வழியின்று லெக் பிபோர் ஆகி வெளியேறினார்.

அந்த வீடியோ கீழே :

https://twitter.com/rohitpandeyee/status/949201421546618880

தற்போது வரை தென்னாப்பிரிக்க அணி 17.4 ஓவரில் 68 ரன்னிற்கு 3 விக்கெட் இழந்து ஆடி வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *