இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குதிரை சவாரி செய்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 15ம் தேதி வரை ஐ.பி.எல் தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதால் வீரர்கள் அனைவரும் வீட்டில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

கிரிக்கெட் வீரர்கள் பலர் வீட்டில் இருக்கும் தங்களது அனுபவங்களை வீடியோ மற்றும் புகைப்படங்களாக பகிர்ந்து வருகின்றனர். இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குதிரை சவாரி செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.வீடியோ: தனிமைப்படுத்தலில் இருக்கும்போது குதிரை சவாரி செய்யும் ஜடேஜா! 1

குஜராத் மாநிலத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் குதிரை சவாரி செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் குதிரை சவாரி எனக்கு எல்லா நேரத்திலும் பிடிக்கும் ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

 

மார்ச் 24 மாலை, கொரோனா வைரஸின் “சமூக பரவலை” தடுக்க  பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கை அறிவித்தார். மார்ச் 24 மற்றும் ஏப்ரல் 1 க்கு இடையில், கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது – மார்ச் 25 அன்று 606 பாதிப்பாக இருந்தது. முதல் ஏப்ரல் 1 அன்று 1,637 ஆக அதிகரித்தது.
தொற்றுநோயின் மோசமான நிலையைக் கையாளும் பல நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதம்  மெதுவாக உள்ளது. மார்ச் 8 அன்று, அமெரிக்காவில் இரண்டு நாட்களில் 541 வழக்குகள் பதிவாகியுள்ளன, மேலும் இந்த எண்ணிக்கை 994 பாதிப்புகள் என  இரு மடங்காக அதிகரித்தது. இருப்பினும், கடந்த வாரத்தில், இது 75 சதவீதம் அதிகரித்துள்ளது.வீடியோ: தனிமைப்படுத்தலில் இருக்கும்போது குதிரை சவாரி செய்யும் ஜடேஜா! 2
வைரஸின் பரவலைக் குறைப்பதன் மூலம் ஊரடங்கு உத்தரவின் தாக்கத்தை மதிப்பிடுவது முன்கூட்டியேஇயலாத ஒன்று  என்று அரசாங்க வல்லுநர்களும் சுயாதீன ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். “வைரஸின் அடைகாக்கும் காலம் 14 நாட்கள். எனவே, நாம் பார்ப்பது  பழைய பாதிப்புகளாகும்  (மார்ச் 24 க்கு முன்). எனவே இந்த பழைய பாதிப்புகள் சரி செய்யப்பட்டவுடன் மட்டுமே ஊரடங்கின்  தாக்கத்தை தீர்மானிக்க முடியும். மாதிரிகள் மற்றும் புள்ளிவிவர வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தொற்றுநோயின் விளைவை யாராலும் உண்மையில் கணிக்க முடியாது, ”என்று ஐ.சி.எம்.ஆரின் தலைமை விஞ்ஞானியும், கொரோனா பாதிப்பு தகவல்தொடர்பு செய்தித் தொடர்பாளருமான ராமன் கங்ககேத்கர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். • SHARE
 • விவரம் காண

  வீடியோ: கொலவெறி பாடலுக்கு டிக்டாக் செய்த டேவிட் வார்னர்!

  தனுஷ் பாடிய பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் டிக்டாக் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க உலக அளவில்...

  “என்மீதும் இன வெறுப்பை காட்டியுள்ளார்கள்” – கிறிஸ் கெயில் வருத்தம்!

  "என்மீதும் இன வெறுப்பை காட்டியுள்ளார்கள்" - கிறிஸ் கெயில் வருத்தம்! கால்பந்தில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் என்னை போன்றவர்கள் மீது இன வெறுப்பை காட்டியுள்ளார்கள் என...

  சொந்த அணியில் இடமில்லாததால்.. இனி அமெரிக்காவிற்க்காக கிரிக்கெட் ஆடப்போகிறாரா உலகக்கோப்பை நாயகன்?! லாக்டவுனில் எடுத்த திடீர் முடிவு!

  இனி அமெரிக்காவிற்க்காக கிரிக்கெட் ஆடப்போகிறாரா உலகக்கோப்பை நாயகன்?! லாக்டவுனில் எடுத்த திடீர் முடிவு! சொந்தநாட்டு அணியான இங்கிலாந்தில் போதுமான வாய்ப்பு கிடைக்காததால், உலகக்கோப்பையை வென்ற...

  பகலிரவு டெஸ்டில் எங்களை இந்தியா வீழ்த்த முடியுமா? – பிறந்தநாளன்று இந்தியாவை வம்பிழுத்த ஸ்மித்!

  பகலிரவு டெஸ்டில் எங்களை இந்தியா வீழ்த்த முடியுமா? - பிறந்தநாளன்று இந்தியாவை வம்பிழுத்த ஸ்மித்! இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதவிருக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டியில்...

  கோஹ்லியை கண்டு எனக்கு சற்றும் பயம் இல்லை.. – கொக்கரிக்கும் 17 வயது பாக்., சில்வண்டு!

  கோஹ்லியை கண்டு எனக்கு சற்றும் பயம் இல்லை.. - கொக்கரிக்கும் 17 வயது பாக்., சில்வண்டு! விராத் கோலியை கண்டால் எனக்கு சற்றும் பயமில்லை...