Use your ← → (arrow) keys to browse
12வது உலககோப்பை கிரிக்கெட் தொடர், வரும் 30ம் தேதி கோலாகலமாக துவங்க உள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகள் இணைந்து இந்த தொடரை நடத்த உள்ளது.
இந்தியா

இந்திய அணியில் தான் ஒருநாள் தரவரிசையில் முதல்தர பவுலரும் மற்றும் சிறந்த டெத் ஓவர் பவுலரும் உள்ளார். அவர் யாரெனில் ஜஸ்பிரித் பும்ரா தான். புவனேஸ்வர் குமார், முகம்மது ஷமி உள்ளிட்டோரும் சிறப்பாக பந்து வீசி வருவதால், பும்ராவின் பங்கு சற்று குறைவாகவே உள்ளது. இருந்தபோதிலும், பும்ராவின் திறமையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.
Use your ← → (arrow) keys to browse