ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில், யார்க்கர், தொடமுடியாத பால் டெலிவரி உள்ளிட்டவைகளில் மைக்கேல் ஸ்டார்க், பேட் கும்மின்ஸ் சிறந்து விளங்குகின்றனர். கேன் ரிச்சர்ட்சன், நாதன் கவுல்டர் நைல் உள்ளிட்டோர் கடந்த டி20 போட்டிகளில் சிறந்த பங்களிப்பை அளித்தனர். இவர்களோடு தற்போது மார்கஸ் ஸ்டோய்னிசும் இணைந்துள்ளது அணிக்கு கூடுதல் பலம்.