உலககோப்பை தொடரில் 'சுழன்றடிக்க' காத்திருக்கும் டாப்-4 சுழற்ப்பந்து வீச்சாளர்! 1
Prev1 of 4
Use your ← → (arrow) keys to browse

உலககோப்பை கிரிக்கெட் திருவிழா இன்னும் சில தினங்களில் கோலாகலமாக துவங்க உள்ளது. இதற்காக கிரிக்கெட் வீரர்களை விட, அணி ரசிகர்களே அதிகளவில் தயாராகி வருகின்றனர்.

இங்கிலாந்தில் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதால், அங்கு நிலவும் வறண்ட வானிலை சுழல் பந்துவீச்சாளர்களுக்கு போட்டி சாதகமாக அமையும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
கீழ்க்கண்ட 4 சுழல்பந்துவீச்சாளர்கள், தங்களது சுழல் சாட்டையால், அணிக்கு வெற்றிக்கனியை பறித்து தருவரா என்று தொடர்ந்து பார்ப்போம்.

ஆடம் ஜம்பா ( ஆஸ்திரேலியா)

உலககோப்பை தொடரில் 'சுழன்றடிக்க' காத்திருக்கும் டாப்-4 சுழற்ப்பந்து வீச்சாளர்! 2
Adam Zampa of Australia deliver a ball during the 5th One Day International match (ODI) between India and Australia held at the Vidarbha Cricket Association Stadium in Nagpur on the 1st October 2017
Photo by Arjun Singh / BCCI / SPORTZPICS

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் . கடந்த 1 ஆண்டிலேயே, இவரது அணியின் வெற்றிக்கான பங்களிப்பு, சக வீரர்களை மட்டுமல்லாது, மூத்த வீரர்களையும் இவர் பக்கம் ஈர்த்துள்ளது.
இவரது மெதுவான மற்றும் துல்லியமான பவுலிங், பேட்ஸ்மேன்களை நிலைகுலையவைத்துள்ளது. இதனால், அணியில் மிக குறுகிய காலத்திலேயே நீங்கா இடம் பிடித்தார். இன்றையநிலையில், கிரிக்கெட் உலகின் சிறந்த ஸ்பின்னராக ஜம்பா திகழ்ந்து வருகிறார்.

Prev1 of 4
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *