இந்திய அணிக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி அறிவிப்பு ! மீண்டும் வருகிறார் கெயில்

தற்போது இந்திய மற்றும் வெட்ஸ் இண்டீஸ் அணிகள் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது இதில் 4 போட்டிகள் தற்போது வரை முடிந்து உள்ளது இந்த நிலையில் இந்திய அணியுடன் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டி20 அணியை அறிவித்து உள்ளது.

இதில் முக்கிய செய்தி என்னவென்றால் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியில் அதிரடி ஆட்ட நாயகன் கிறிஸ் கெயில் அணியில் இடம் பிடித்து இருக்கிறார். உலக டி20 தொடர்களில் கிறிஸ் கெயில் ஒரு முக்கிய வீரர் ஆவர். டி20 தொடர்களில் இவர் அதிக சாதனைகளை படைத்தது உள்ளார் என்பது குறிப்பிட்ட தக்கது.

இந்த அணியில் மற்றொரு முக்கிய வீரரும் உள்ளார் அவர் யாரு என்று தெரியுமா ?

அவர் தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான கிரண் பொல்லார்டு, ஐபிஎல் போட்டிகளில் இவர் மிகவும் முக்கிய வீரர் ஆவர்.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியில் அனைவரும் மிகவும் திறமை வாய்த்த வீரர்களாகவும் அதிரடியாக விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் அணியில் இடம் பிடித்து உள்ளார்கள்.

இந்திய அணியுடன் விளையாட போகும் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியின் வீரர்கள் :

கார்லோஸ் ப்ராத்வாட் ( கேப்டன்) :

இந்திய அணியுடன் விளையாட உள்ள டி 20 போட்டியில் கார்லோஸ் ப்ராத்வாட் தான் கேப்டன் ஆக செயல் பட உள்ளார். இவர் ஒரு முக்கிய ஆல் ரவுண்டர் ஆவர்.

சாமுவேல் பத்ரி :

இந்திய அணியுடன் விளையாட உள்ள டி 20 போட்டியில் சாமுவேல் பத்ரி இடம் பிடித்து உள்ளார். சாமுவேல் பத்ரி வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய சூழல் பந்து வீச்சாளர் ஆவர். இவர் ஐபிஎல் போட்டிகளிலும் அசத்தியுள்ளார்.

ரான்ஸ்ஃபோர்ட் பீட்டான் :

இந்திய அணியுடன் விளையாட உள்ள டி 20 போட்டியில் ரான்ஸ்ஃபோர்ட் பீட்டான் இடம் பிடித்து உள்ளார். ரான்ஸ்ஃபோர்ட் பீட்டான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய வேக பந்து வீச்சாளர் ஆவர்.

கிறிஸ் கெயில் :

இந்திய அணியுடன் விளையாட உள்ள டி 20 போட்டியில் கிறிஸ் கெயில் இடம் பிடித்து உள்ளார். கிறிஸ் கெயில் பற்றி நாம் அனைவருக்குமே தெரியும் இவர் டி20 போட்டிகளில் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒரு வீரர் ஆவர்.

எவின் லீவிஸ் :

இந்திய அணியுடன் விளையாட உள்ள டி 20 போட்டியில் எவின் லீவிஸ் இடம் பிடித்து உள்ளார்.

ஜேசன் முகம்மது:

இந்திய அணியுடன் விளையாட உள்ள டி 20 போட்டியில் ஜேசன் முகம்மது இடம் பிடித்து உள்ளார்.

சுனில் நரேன் :

இந்திய அணியுடன் விளையாட உள்ள டி 20 போட்டியில் சுனில் நரேன் இடம் பிடித்து உள்ளார். இவர் வெஸி இண்டீஸ் அணியின் முக்கிய சூழல் பந்து வீச்சாளர் ஆவர். இவர் இந்த ஐபிஎல் போட்டியில் பேட்டிங்கிலும் கலக்கினார்.

கிரண் பொல்லார்டு :

இந்திய அணியுடன் விளையாட உள்ள டி 20 போட்டியில் கிரண் பொல்லார்டு இடம் பிடித்து உள்ளார். இவர் வெஸி இண்டீஸ் அணியின் முக்கிய ஆள் ரவுண்டர் ஆவர். இவர் இந்த ஐபிஎல் போட்டியில் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் கலக்கினார்.

ரோவன் பவல் :

இந்திய அணியுடன் விளையாட உள்ள டி 20 போட்டியில் ரோவன் பவல் இடம் பிடித்து உள்ளார்.

மார்லன் சாமுவேல்ஸ் :

இந்திய அணியுடன் விளையாட உள்ள டி 20 போட்டியில் மார்லன் சாமுவேல்ஸ் இடம் பிடித்து உள்ளார். இவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அசதி உள்ளார்.

ஜெரோம் டெய்லர் :

இந்திய அணியுடன் விளையாட உள்ள டி 20 போட்டியில் ஜெரோம் டெய்லர் இடம் பிடித்து உள்ளார். இவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேக பந்து வீச்சாளர் ஆவர்.

சாட்விக் வால்டன் :

இந்திய அணியுடன் விளையாட உள்ள டி 20 போட்டியில் சாட்விக் வால்டன் இடம் பிடித்து உள்ளார்.

கேஸ்ரிக் வில்லியம்ஸ் :

இந்திய அணியுடன் விளையாட உள்ள டி 20 போட்டியில் கேஸ்ரிக் வில்லியம்ஸ் இடம் பிடித்து உள்ளார்.

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.