கிரிக்கெட் பயிற்சிக்கு யுவராஜ் என் செல்லவில்லை என்று தெரியுமா

சாம்பியன் ட்ரோபிகாக இந்திய அணி இங்கிலாந்தை சென்று அடைந்தது,வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதியில் இருந்து சாம்பியன் ட்ரோபி தொடர் தொடங்க உள்ளது இதற்க்காக அணைத்து வீரர்களும் தற்போது தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆனால் காச்சல் யுவராஜ் மட்டும் இதில் கலந்து கொள்ளவில்லை, சமீபத்திய மேம்பாட்டின் படி, அணி நிர்வாகிகள் மருத்துவர்கள் யுவராஜ் சீக்கிரமே காய்ச்சலில் இருந்து விடுபடுவர் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார்கள்.

இந்திய அணி ஜூன் 4ஆம் தேதியில் பாக்கிஸ்தான் உடன் மொத உள்ளது. வரும் 28ஆம் தேதியில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தை மேற்கொள்ள உள்ளது அதற்கு பிறகு 30ஆம் தேதியில் வங்கதேசத்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி மொத உள்ளது.

நியூசிலாந்து அணியுடன் 28ஆம் தேதில் விளையாட உள்ள இந்திய அணியில் யுவராஜ் விளையாடமாட்டார் என கூறியுள்ளார்கள்.

2000 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் அறிமுகமான யுவராஜ், இந்தியாவுக்கு 296 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் அவர் 36.80 சராசரியான 8,538 ரன்கள் குவித்துள்ளார். அவர் 14 நூற்றுக்கணக்கான மற்றும் 51 அரைசதங்களை வீழ்த்தினார், மேலும் 93 கேட்சுகளைப் பெற்றுள்ளார்

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.