சாம்பியன் ட்ரோபிகாக இந்திய அணி இங்கிலாந்தை சென்று அடைந்தது,வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதியில் இருந்து சாம்பியன் ட்ரோபி தொடர் தொடங்க உள்ளது இதற்க்காக அணைத்து வீரர்களும் தற்போது தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆனால் காச்சல் யுவராஜ் மட்டும் இதில் கலந்து கொள்ளவில்லை, சமீபத்திய மேம்பாட்டின் படி, அணி நிர்வாகிகள் மருத்துவர்கள் யுவராஜ் சீக்கிரமே காய்ச்சலில் இருந்து விடுபடுவர் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார்கள்.

இந்திய அணி ஜூன் 4ஆம் தேதியில் பாக்கிஸ்தான் உடன் மொத உள்ளது. வரும் 28ஆம் தேதியில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தை மேற்கொள்ள உள்ளது அதற்கு பிறகு 30ஆம் தேதியில் வங்கதேசத்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி மொத உள்ளது.

நியூசிலாந்து அணியுடன் 28ஆம் தேதில் விளையாட உள்ள இந்திய அணியில் யுவராஜ் விளையாடமாட்டார் என கூறியுள்ளார்கள்.

2000 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் அறிமுகமான யுவராஜ், இந்தியாவுக்கு 296 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் அவர் 36.80 சராசரியான 8,538 ரன்கள் குவித்துள்ளார். அவர் 14 நூற்றுக்கணக்கான மற்றும் 51 அரைசதங்களை வீழ்த்தினார், மேலும் 93 கேட்சுகளைப் பெற்றுள்ளார் • SHARE
  Cricket Lover | Movie Lover | love to write articles

  விவரம் காண

  சீனியர் பந்துவீச்சாளர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு !!

  சீனியர் பந்துவீச்சாளர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின்...

  இந்திய அணியை வீழ்த்த இதை செய்ய வேண்டும்; நியூசிலாந்து வீரர்களுக்கு சீனியர் வீரர் அட்வைஸ் !!

  இந்திய அணியை வீழ்த்த இதை செய்ய வேண்டும்; நியூசிலாந்து வீரர்களுக்கு சீனியர் வீரர் அட்வைஸ் உலகத்தரம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மென்களுக்கு எதிராக பந்து வீச்சில்...

  இந்தியா இதை செய்யவிட்டால் உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி !!

  இந்தியா இதை செய்யவிட்டால் உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி பாகிஸ்தானில் இந்த ஆண்டு செப்டம்பரில் நடக்கும் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி...

  அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் நியூசிலாந்து; இரண்டாவது டி.20 போட்டிக்கான அணி அறிவிப்பு !!

  அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் நியூசிலாந்து; இரண்டாவது டி.20 போட்டிக்கான அணி அறிவிப்பு இந்தியா நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நாளை நடைபெற உள்ளது. விராட்கோலி...

  இந்திய அணியின் வெற்றி பயணம் தொடருமா..? நாளை இரண்டாவது டி.20 போட்டி !!

  விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் போட்டி தொடரில்...