மழலை மொழியில் மலையாள சினிமா பாடலை படிக்கும் தோனி மகள் – வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திரசிங் தோனியின் மகள் ஸிவா தோனி மலையாள் சினிமா பாடல் ஒன்றை படிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திரசிங் தோனியின் மகள் ஸிவா தோனி மலையாள் சினிமா பாடல் ஒன்றை படிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திரசிங் தோனியின் மகள் ஸிவா தோனி மலையாள சினிமா பாடல் ஒன்றை படிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திரசிங் தோனி – ஷாக்‌ஷி தோனி தம்பதியினரின் மகள் ஸிவா தோனி. இரண்டு வயதான ஸிவா, மலையால சினிமா பாடல் ஒன்றை படிக்கும் வீடியோ ஒன்றை ஷாக்‌ஷி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
மிக அழகாக மழலை மொழி கொஞ்சும்படி ஸிவா படிக்கும் பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
https://youtu.be/YZnVIoaXx4o

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.