பாகிஸ்தான் அணியின் மகளிர் கிரிக்கெட் கேப்டன் சனா மிர் நீக்கப்பட்டார்!!

கடந்த 2009ல் இருந்து பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்த சனா மிர் தற்போது கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது டி20 அணிக்கு கேப்டனாக 26 வயதான பிஸ்மா மரூஃப் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிக்கு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக பதவியேற்றார் சனா மிர். பின்னர் 2016ஆம் ஆண்டு டி20 கேப்டன் பதவியில் இருந்து விளகினார். இங்கிலாந்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த பெண்கள் உலக […]