இன்னும் 102 ரன் எடுத்தால், தோனி புதிய சாதனை படைப்பார்!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, நாளை நடைபெறும் போட்டியில் 102 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டுவார். இந்தியா – இலங்கை அணிகளுக்குகிடையேயான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறவுள்ளது. இந்திய போட்டியில் தோனி, 102 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10,000 ரன்களை குவித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெறுவார். ஏற்கனவே இலங்கை அணி வீரர் சங்ககாரா 10,000 […]