ஒரு வீரரின் மதிப்பு, அவரை அணியில் தேர்ந்தெடுக்க காரணமாக இருக்கக் கூடாது : தோனியை சீண்டும் சஞ்ஜய் மாஞ்சுரேக்கர்

பொதுவாக இந்திய அணி என்றாலே மற்ற அணிகளைப் போல் அல்லாமல் நல்ல திறம் வாய்ந்த அனுபவ வீரர்களுக்கு பல காலம் அணியில் விளையாட மரியாதையுடன் வாய்ப்பு கொடுப்பது வழக்கம். லெஜன்ட் தகுதியில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து இந்திய வீரர்களும் 35 வய்திற்கு மேல் விளையாடும் கலாச்சாரம் இந்திய அணியில் உள்ளது. சச்சின், ட்ராவிட், கங்குலி, கவாஸ்கர், கபில் தேவ் என அனைவரும் 35 வயதிற்கு மேல் விளையாடியவர்களே. ஆனால், அதற்கு மேல் ஒரு தகுதி உள்ளது அது […]