டெஸ்ட் போட்டிகளில் அதிவேக 10 சதங்கள்

டெஸ்ட் போட்டிகள் என்றாலே எப்போதும் 30 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடும் காலம் போய், அதிரடியாக ஆடும் காலம் வந்துவிட்டது. இருந்தும் ஒரு சில தரமான டெஸ்ட் வீரர்கள் அணிக்கு தேவை என்றால் மிக மெதுவாக ஆடி அணியை கரை சேர்ப்பதில் வல்லவர்கள். இந்தியாவின் ஜாம்பவான் கவாஸ்கர் ஒரு ஒருநாள் போட்டியில் கூட 174 பந்துகளுக்கு வெஊர்ம் 36 ரன் அடித்த கதையெல்லாம் இருக்கிறது. ஆனால், மார்டன் டே என்று வந்துவிட்டால் அதிரடி தான். அது டெஸ்ட் போட்டியாக […]