தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் விளையாடிய எந்த போட்டிகளிலும் தோற்காமல் வெற்றி வாகை சூடிய டூட்டி பேட்ரியாட்ஸ் அணியும், டூட்டி பேட்ரியாட்ஸ் அணியுடன் விளையாடிய போட்டிகளில் ஒருமுறை மட்டுமே தோற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் எம்ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேருக்கு நேர் எதிர்கொண்டன. இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால் கோப்பையை தட்டிச் செல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது. டாசில் வென்ற டூட்டி பேட்ரியாட்ஸ் அணி […]