இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் : அரசிடம் கோரிக்கை

பாகிஸ்தானின் 19 வயதிற்க்கு உட்பட்டோருக்கான ஆண்கள் அணி இந்தியா வர உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டுள்ளது இந்திட கிரிக்கெட் கட்டுப்பாட்டு வரியமான பிசிசிஐ.இந்த வருட இறுதியில் இந்தியாவில் நடக்க திட்டமிடப் பட்டுள்ள 19 வயதிற்க்கு உட்ப்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடர் இந்தியாவில் நடக்கவுள்ளது. அதற்க்காக அந்நாட்டு 19 வயதிற்க்கு உட்பட்ட ஆண்கள் அணி இந்தியா வருவதற்க்காக இந்திய உள்துறை அமிச்சகத்திடம் அனுமதி கோரி கோரிக்கை வைத்துள்ளது இந்திய கிரிக்கெர் கட்டுபாட்டு வாரியம் பிசிசிஐ. இந்தியா மற்றும் பாகிஸ்தான் […]