மூத்த வீரருக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க… விராட்கோலி மாதிரி திரும்பவும் ஃபார்முக்கு வந்துருவார் – முன்னாள் வீரர் வலியுறுத்தல்!

விராட் கோலி போன்று புவனேஸ்வர் குமாருக்கும் ஓய்வு கொடுங்கள் நிச்சயம் மீண்டும் பழைய பார்மிற்கு வந்து விடுவார் என மேத்தியூ ஹைடன் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை 2-1 என கைப்பற்றி இருந்தாலும், இந்திய அணியின் பந்துவீச்சு சற்று கேள்விக்குறியாகி உள்ளது. பேட்ஸ்மேன்கள் மூன்று போட்டியிலும் மிகச் சிறப்பாக விளையாடினர். ஆனால் பந்துவீச்சில் காணப்பட்ட பின்னடைவு காரணமாக, முதல் போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் அடித்தும் அதைக்கட்டுப்படுத்த முடியாமல் […]