JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

கடந்த மாதம் மீண்டும் தனது ரிங் ஆட்டத்திற்குள் சிலியில் நடைபெற்ற போட்டியில் களம் இறங்கினார்  ட்ரிபில் ஹெச். இந்த வருடத்தில் இது தான் ரெஸ்லமேனியாவில் அவருடைய முதல் போட்டியாகும். ரெஸ்லமேனியாவில் இருந்து விளகியதில் இருந்து அவர் பல்வேரு நாடுகளுக்கு சென்டு லைவ் போட்டிகளை நடித்தி வந்தார் டிரிபில் ஹெச். மேலும் ,இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு சென்று தி ஷீல்டு போட்டிகளை நடத்தி வந்தார்.

மேலும், சில போட்டிகளில் ரோமனுக்கு பதிலாக டீன் அம்புரோஸ் மற்றும் சேத் ரோலின்சுடன் கைககோர்த்து ஆடி வந்தார். தற்போது மீண்டும் ரெஸ்லமேனியாவில் ஆடப் போகிறா டிர்பில் ஹெச். இவர் ரோமனுடன் நடக்கவுள்ள போட்டியில் கலந்து கொள்ளப்போகிறார்.WWE செய்தி : ட்ரிபில் ஹெச் - ரோமன் போட்டி அறிவிப்பு 1

இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் டிரிபில் ஹெச். இந்த போட்டி டிசம்பர் 8ஆம் தேதி WWE லைவ் ஷோவில் அபுதாபியில் நடக்கவுள்ளது. இதே நாயளில் தான் இந்தியாவிலும் முதன் முதலில் லைவ் ஷோ நடக்கவிருந்தது. பின்னர் அந்த ஷோ மாற்றியமைக்கப்பட்டது.

WWE செய்தி : ட்ரிபில் ஹெச் - ரோமன் போட்டி அறிவிப்பு 2
Previously, Triple H and Roman Reigns main-event Wrestlemania 32 with their match in 2016. On that night, The Big Dog won the WWE Championship back from The Game in a roller-coaster of a ride. The match also helped to create a record of more than 100000 crowds at the AT&T Stadium in Dallas, Texas.

இந்தியவில் நடக்கவுள்ள முதல் போட்டியில் இந்தியா வீரர் ஜிண்டெர் மகாள எதிர் கொள்கிறார் டிரிபில் ஹெச். இதற்கு முந்தைய போட்டியில் ரெஸ்லமேனியாவ்ன் நாயகன் ரோமனுடன் மொதப் போகிறார் அந்த போட்டி தான் தான் தயாராக உள்ளது.

இதற்கு முன்னர் ட்ரிபில் ஹெச் மற்றும் ரோமன் ஆகியோர் ரெஸ்லேமனியா 32 வில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்தது. இந்த போட்டியில் ட்ரிபில் ஹெச்சினை அடித்து துவம்சம் செய்து கடையசியில் போராடி ரோமன் வென்றுவிட்டார். இந்த போட்டி ரெக்கார்ட் பிரேக்கிங்காக 10,0000 பேரால் ஏ.டி&டி ஸ்டேடியத்தில் பார்க்கப்பட்டது.



  • SHARE
  • விவரம் காண

    16 வயதில் 140கிமி வேகபந்தை மூக்கில் வாங்கினார் சச்சின்.. அதன்பின்னர் நடந்தது எல்லாம்….! 30 வருட ரகசியத்தை உடைத்த வக்கார் யூனீஸ்

    சச்சின் தெண்டுல்கரை அறிமுக போட்டியில் ஆட்டமிழக்க செய்தபோது, கிரிக்கெட்டில் ஜாம்பவான் என பெயர் எடுப்பார் என்று நினைக்கவில்லை என்று வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார். இந்திய...

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் இந்த ஒரு விஷயத்தில் மிகவும் மோசம்; யாரும் அறியாத ரகசியத்தை வெளியிட்ட இங்கிலாந்து கேப்டன்!

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் இந்த ஒரு விஷயத்தில் மிகவும் மோசம்; யாரும் அறியாத ரகசியத்தை வெளியிட்ட இங்கிலாந்து கேப்டன்! இந்திய அணியின் முன்னாள்...

    அவர் இருக்க வரைக்கும் எனக்கு கவலயே இல்லாம இருந்தது, ஆனா இப்போ… கவலையில் குல்தீப் யாதவ்

    தோனி கீப்பிங் செய்யும்போது பீல்டர்களை எங்கு நிற்கவைப்பது என்ற கவலை எனக்கு இருந்ததே இல்லை என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்...

    வீடியோ: விராட்கோலி பேச்சை கேட்டு, மனைவி முன்னர் அப்படி செய்து வீடியோ எடுத்துப்போட்ட ஹார்திக் பாண்டியா!

    விராட்கோலி பேச்சை கேட்டு, மனைவி முன்னர் அப்படி செய்து வீடியோ எடுத்துப்போட்ட ஹார்திக் பாண்டியா! விராட்கோலி சொன்ன சேலஞ்சை செய்து முடித்து, வீடியோ ஒன்றை...

    இந்தியாவை இந்தியாவிலேயே முடித்துக்கட்ட இந்த அணியால் நிச்சயம் முடியும்; வேண்டுமென்றே வம்பிழுக்கும் ஆஸி., வீரர்!

    இந்தியாவை இந்தியாவிலேயே முடித்துக்கட்ட இந்த அணியால் நிச்சயம் முடியும்; வேண்டுமென்றே வம்பிழுக்கும் ஆஸி., வீரர்! இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த இந்த...