எழுதி வச்சுக்கோங்க..விராட் கோலியால் பாகிஸ்தான் அணி சிக்கி சின்னாபின்னமாகப்போகுது ; பாகிஸ்தான் அணிக்கு சவால் விட்ட முன்னாள் இந்திய வீரர் !!

எழுதி வச்சுக்கோங்க..விராட் கோலியால் பாகிஸ்தான் அணி சிக்கி சின்னாபின்னமாகப்போகுது ; பாகிஸ்தான் அணிக்கு சவால் விட்ட முன்னாள் இந்திய வீரர்.. இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியால் பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பிரச்சனை உள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ஆசிய கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஆசிய கோப்பை தொடர், கடந்த 30 ஆம் தேதி கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறத. இதில் முதல் போட்டியாக விளையாடிய பாகிஸ்தான் […]

அப்படி என்ன சாதித்து கிழித்துவிட்டார்கள் என இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கிறீர்கள் ; கே.எல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின் சேர்க்கையை விமர்சித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் !!