ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நெ.6ல் ரிஷப் பண்டிற்கு பதில் அஸ்வின் இறங்கினால் சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளார் முன்னாள் கேப்டன் மற்றும் பயிர்சியாளர் அனில் கும்ளே. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரைக் கைப்பற்ற இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு இருப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஆஸ்திரேலிய அணியுடனான தொடர் குறித்து சச்சின் டெண்டுல்கர் […]
Author Archives: Rajeshwaran Naveen
Cricket Fan - Dhoni Lover - CSK Forever