இந்தியா இலங்கை டி20 2017 : எதிர் பார்க்கும் இந்திய இந்தியா

இந்தியா இலங்கை மொத உள்ள டி 20 போட்டியில் இந்திய அணியில் எந்த வீரர்கள் விளையாட போகிறார்கள் என்ற ஒரு கணிப்பை பார்க்கலாம் ரோஹித் ஷர்மா : ரோஹித் ஷர்மா இந்திய அணியின் மிக சிறந்த ஒரு நாள் வீரர், இவர் முதல் ஒரு நாள் போட்டியில் மிக சிறப்பாக விளையாடினார் இதில் இரண்டு சதம் அடித்து உள்ளார். எனவே இவர் இந்தியா இலங்கை மோதும் டி 20 போட்டியில் விளையாடுவர் என்று எதிர் பார்க்க படுகிறது. […]