குஜராத் லயன்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெய்ன்ட்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெய்ன்ட்ஸ் அணி, ரைசிங் புனே சூப்பர்ஜெய்ன்ட்ஸ் அணி விவரம், குஜராத் லயன்ஸ் அணி, அணி விவரம், ஐபில் 10, கிரிக்கெட்

குஜராத் லயன்ஸ் அணி டாஸை வென்று பந்துவீச முடிவெடுத்துள்ளது. விளையாடிய 2 போட்டிகளும் தோற்று, இந்த போட்டி வெற்றி பெறவேண்டும் என முனைப்பில் உள்ளனர். புனே அணியும் இந்த ஐபில்-இல் 2 போட்டிகள் தோற்று, 1 போட்டி மட்டுமே வென்றுள்ளது. இரண்டு அணிகளின் தோல்விக்கும் பந்துவீச்சே காரணம். குஜராத்தின் ரவீந்திர ஜடேஜா மீண்டும் அணியில் இணைகிறார். கடந்த போட்டியில் வயிற்று வலியால் ஓய்வெடுத்த ஸ்டீவ் ஸ்மித் அணிக்கு திரும்பி வந்துள்ளார்.

குஜராத் லயன்ஸ்:

ஜேசன் ராய், பிரண்டன் மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா, ஆரோன் பின்ச், தினேஷ் கார்த்திக், வெய்ன் ஸ்மித், பிரவீன் குமார், தேஜஸ் பரோகா, தவால் குல்கர்னி, ஷிவில் கௌஷிக், பசில் தம்பி

ரைசிங் புனே சூப்பர்ஜெய்ன்ட்:

அஜிங்க்யா ரஹானே, ஸ்டீவ் ஸ்மித், மயங்க் அகர்வால், ராகுல் த்ரிபதி, பென் ஸ்டோக்ஸ், மகேந்திர சிங்க் தோனி , ரஜத் பாட்டியா, தீபக் சஹார், ஆடம் ஜிம்பா, இம்ரான் தாஹிர், அசோக் டிண்டா.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *