ஐபில் 2018, போட்டி 13: கொல்கத்தா vs டெல்லி – போட்டி கணிப்பு

தற்போது இந்தியாவில் டி20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக் நடந்து வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் 16ஆம் தேதி அன்று ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி மோதவுள்ளது. இது வரை இரண்டு அணிகளுமே மூன்று போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், தோல்வி எண்ணிக்கையை நிறுத்த போராடும் என எதிர்பார்க்க படுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சில மாற்றங்களை செய்தது கொல்கத்தா நைட் […]