நேற்று நடந்த பிலேஆஃப் ஆட்டத்தில் புனே அணியின் அற்புதமான பந்து வீச்சில் அந்த அணி மும்பை அணியை 20 ரன் வித்தியாசத்தில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இதை அந்த அணியின் தலைவரான ஹார்ஸ் கோயங்கா ” புனே அணியில் தோனியின் பிரம்மாண்ட ஆட்டத்தாலும் வாஷிங்டன் சுந்தரின் சிறப்பான பந்து வீச்சிலும் ஸ்டீவ் ஸ்மித்தின் சிறந்த கேப்டன் பொறுப்பிலும் புனே அணி மும்பை அணியை வென்றது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.
மேலும் ரஹானே திவாரி தோனி சிறப்பான ஆடடத்தை வெளிப்பதியதாக கூறினார் அந்த அணியின் தலைவர் ஹார்ஸ் கோயங்கா.
முதலில் பேட்டிங் செய்த புனே அணி 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து,ஆட்டம் துடங்கிய முதலில் புனே அணி அடுத்து அடுத்து 2 விக்கெட்களை இழந்தது பின்னர் களம் இறங்கிய மனோஜ் திவாரி, ரஹானே உடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ரன்களை சேர்த்தார்கள் இதில் ரஹானே 56 ரன்களும் மனோஜ் திவாரி 58 ரன்களும் எடுத்தனர், பிறகு களம் இறங்கிய தோனி ஆபரமாக விளையாடி 26 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 162 ரன்கள் சேர்த்தது.
பிறகு களம் இறங்கிய மும்பை அணி சிறப்பான துவக்கத்தை கொடுத்தது இருப்பினும் அந்த அணி அடுத்து அடுத்து விக்கெட்களை இழந்து இலக்கை எட்ட தடுமாறியது, மும்பை அணியில் அதிக பட்சமாக பார்திவ் படேல் 52 ரன்கள் எடுத்தார் மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை.
புனே அணியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் தாகூர் 3 விக்கெட்களை எடுத்தனர்.இந்த