Use your ← → (arrow) keys to browse
உலகம் முழுவதும் புகழ் பெற்றவர்கள் என்றும் பணம் சம்பாரிப்பதில் கஷ்ட பட மாட்டார்கள். இந்த பல வகையான வாழ்க்கையில், தனது அறிவால் தன்னை புகழ் பெற்றவர்களாக மாற்றி கொள்கிறார்கள். இந்த நேரத்தின் போது, சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக மாற்றி கொள்கிறார்கள் சில பெண்கள். இதனால், அவர்கள் ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு பின்னாடி இல்லை. கிரிக்கெட் விளையாடும் டாப் 10 அழகான மகளிர் வீராங்கனைகளை இப்போது பார்ப்போம்:
இசா குஹா
மகளிர் கிரிக்கெட் என்று வரும்போது இசா குஹாவும் மறக்காமல் நினைவுக்கு வருவார். 32 வயதாகும் இசா குஹா இப்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். இவர் பந்து வீச்சாளராக வலம் வந்த காலத்தில் ஒரு புயலாகவே எதிரணியினருக்கு அச்சுறுத்தலாக காணப்பட்டார். 11 வருட காலம் சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் அசைக்க முடியாத வீராங்கனையாக இருந்தார்.
Use your ← → (arrow) keys to browse