இந்த தோனி வீடியோவை கண்டிப்பாக பாருங்கள்

வெஸ்ட் இண்டீசில் நடந்த 2007 கிரிக்கெட் உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியே வந்ததால், தோனியை அனைவரும் திட்டி கொண்டிருந்தார்கள். ஆனால், அதே நேரத்தில் இன்னொரு உலகக்கோப்பை இந்தியாவிற்கு வாங்கி தந்தார் மகேந்திர சிங் தோனி. 2007 உலகக்கோப்பை முடிந்த இரண்டு வாரத்தில் இந்திய அணிக்கு முதல் டி20 உலகக்கோப்பையை வாங்கி கொடுத்தார் தோனி. அதன் பிறகு, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டன் பதவியில் உட்கார்ந்தார் மகேந்திர சிங் தோனி. இதன் […]